'அடுத்த
மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால்,
3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள்
அதிர்ச்சியில் உள்ளனர்.
'அரசு, உதவிபெறும் பள்ளி களில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, 2010 முதல் TET தேர்வு கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ல் முதல் முறையாக இத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, '23.8.2010க்கு பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET தேர்ச்சி கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 'அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 3,200 ஆசிரியர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடக்கும் TET தேர்வு களில், தேர்ச்சி பெற வேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது; ஆனால், 2013க்கு பின் தேர்வு நடக்கவில்லை. இந்நிலையில், கல்வித்துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட உத்தரவில், '23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏப்.,29, 30 ல் நடக்கும் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாதபட்சத்தில் நியமனம் ரத்து செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆசிரியர்களை அழைத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் கடிதம் பெறுகின்றனர். இதனால், சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளை சேர்ந்த 3௦00 ஆசிரியர்களின் நியமனம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகி கூறியதாவது:'குறுகிய கால அவகாசம் கொடுத்து, ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற வேண்டும்' என, அரசு நெருக்கடி கொடுப்பதை ஏற்க முடியாது. ஏழு ஆண்டுகளாக அரசு சம்பளம் பெற்றுள்ளனர். அவர்களின் குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் பள்ளிகளில், TET தேர்ச்சி இல்லாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 'சிறப்பு பணியிடை பயிற்சி' அளித்து பணியில் தொடரவும், தேர்ச்சி மதிப்பெண் 82 எனவும் உத்தரவிட்டது போல், உதவிபெறும் பள்ளிகளில் 23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.கடந்த 2013 முதல் தேர்வே நடத்தாமல் திடீரென இப்போது அறிவித்து, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார்.
23.8.2010 ikuupiragu aided school teachersikku tet villagu allika vendum
ReplyDelete23.8.2010 ikuupiragu aided school teachersikku tet villagu allika vendum

ReplyDeleteTamilnau education director 3000 Teachers ஐ தற்கொலை செய்ய துண்டிவிடுகிறர் Director first see tamilnadu when announced about tet exam detail date and when teacher appointment date by government
ReplyDeleteTNTET நிபந்தனைகளுடன் அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம்: 05/03/2017 @ மதுரை
ReplyDeleteவணக்கம்
TNTET நிபந்தனைகளுடன் அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 05/03/2017 அன்று மதுரையில் நடத்த திட்டம் இடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளில் TNTET நிபந்தனைகளுடன் பணிபுரியும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் கவனத்திற்கு....
RTE-23/08/2010 அரசாணை 181 ன் அடிப்படையில் உள்ள முரண்பாடுகளினால் நமக்கு
பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவி வருவது தாங்கள் நன்கு அறிவீர்கள்.
TNTET நிபந்தனைகளிலிருந்து பணியில் உள்ள அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளின் ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழலில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள மிக முக்கிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மிக விரைவில் எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது.
TET லிருந்து (சிறுபான்மையினர் அற்ற) பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் விலக்கு கோருதலில் உள்ள நேர்மறை எதிர்மறை விடயங்களைப் பற்றி ஆலோசனை நடத்தி தீர்வு காண மதுரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"பணி பாதுகாப்பு பற்றிய
மன சங்கடங்களிலும் வருத்தங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது போதும்"
"எல்லோருக்கும் நடப்பது எனக்கும் என்ற நிலையில் இருந்து தயவுசெய்து
கடைசி முயற்சியாக கடந்து வாருங்கள்"
நாம் ஒன்று சேர்ந்து நல்ல
தீர்வு காண்போம்.
இந்த கூட்டத்திற்கு நமக்கு உதவ ஒருசில முதன்மையானவர்கள் மற்றும் சட்ட நிபுணர்களும் வர இசைந்து உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தகவல்கள் பற்றி இதே பிரச்சினைகளுடன் உள்ள மற்ற நமது ஆசிரிய நண்பர்களுடன் தயவுசெய்து பகிர்ந்து அழைத்து வாருங்கள்.
கூட்டம் நடைபெறும்
நாள்: 05/03/2017
ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.30.
இடம்: காந்தி மியூசியம்,
தமுக்கம் பேருந்து நிலையம்,
மதுரை மாவட்டம்.
மேலும் தகவல்களுக்கு
9944246797
9443826203
9842985346
9655949077(Whats app)
TNTET நிபந்தனைகளுடன் அரசு உதவி பெறும் (சிறுபான்மை அற்ற) பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம்: 05/03/2017 @ மதுரை

சிறுபான்மையினர் பள்ளிகளில்
ReplyDeleteபணிபுரியும் ஆசிரியர்கள் போல்தான் மற்ற அனைத்து ஆசிரியகளும்
விதிகள், சட்டங்கள் பொதுவாக வேண்டும்.