Home »
» IFS (வனத்துறை) தேர்வு முடிவுகள் வெளியீடு
ஐஎப்எஸ்
(வனத்துறை) தேர்வு முடிவுகள் யூபிஎஸ்சி இணையத்தளத்தில் இன்று
(மார்ச்.21)வௌியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 110 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த பல்லவி சர்க்கார் 4வது
இடத்தை பிடித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...