EMIS செய்தி !!
எண்ணிக்கையில் குறிப்பிட்ட மாணவர்களை பொறுத்து ஆதார் சிறப்பு முகாம் அமைக்கப்பட இருக்கிறது. ...
*படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்கள்*
👉வகுப்புவாரியாக மாணவர் எண்ணிக்கை, 👉ஆதார் எண் உள்ளவர்கள்,
👉EMISல் பதிவு செய்தோர் எண்ணிக்கை,
👉ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை,
👉ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்காதோர் எண்ணிக்கை
ஆகிய விவரங்களை படிவத்தில் சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
*# EMIS ஒருங்கிணைப்பு குழு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...