Home »
» வங்கி கிளைகளில் இலவச பணப் பரிவர்த்தனை வரம்புகள் !!
1,000 ரூபாய்க்கும் குறைவாக 2 முறையும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய்
வரை பரிவர்த்தனை செய்யும் போது 2 முறையும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரை
பணப் பரிவர்த்தனை செய்யும் போது 10 முறையும், 50,000
ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை
செய்யும் போது 15 முறையும் மற்றும் 1,00,000 ரூபாய்க்கு அதிகமாகப் பணப்
பரிமாற்றங்கள் செய்பவர்கள் இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்யலாம். வரம்பு
மீறினால் 50 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...