பணியின் பெயர்: Enginering Assistant (Civil)
சம்பளம்: 25,000
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.cochinport.gov.in என்ற
இணையதளம் முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு
செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் அட்டெஸ்ட் செய்த பிறப்பு
சான்று, கல்வித்தகுதி சான்றுகள், அனுபவ சான்றுகள் போன்றவற்றின் நகல்களையும்
இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 1.4.2017
மேலும் விபரங்களுக்கு www.cochinport.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...