Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

”எர்த் ஹவர்” தினத்தை முன்னிட்டு ஒரு மணி நேரம் மின்சாரம் அணைப்பு

        ஆண்டு தோறும் உலகளவில், 'எர்த் அவர்' மார்ச் மாதம், கடைசி சனிக்கிழமை கடைபிடிப்பது வழக்கம்.  அதனை தொடர்ந்து நேற்று  உலகம் முழுவதும் எர்த் ஹவர் தினத்தை முன்னிட்டு இரவு, 8:30 மணி முதல் 9:30 மணி வரை மின்சாரத்தை அணைத்து சேமிக்கும் திட்டம் அனுசரிக்கப்பட்டது. 

இதனையொட்டி டெல்லி, ஜனாதிபதி மாளிகை, கேட்வே ஆப் இந்தியா, இந்தியா கேட், சத்ரபதி சிவாஜி டெர்மினல் ஆகிய இடங்களில் இரவு 8.30 மணிமுதல் 9.30 மணி வரை மின் விளக்குள் அணைக்கப்பட்டன. 

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive