சமுக அறிவியல் பாடத்தை மாணவர்கள் வலைதளம் வாயிலாக எளிதாக கற்கும் வகையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம்
வகுப்பு வரை உள்ளப்பாடங்களுக்கு காணொளி காட்சிகள் தயாரிக்கப்பட்டு
பதிவேற்றம் செய்யப்பட்டுவருகிறது.மேலும் சமூக அறிவியல் தொடர்பான
சிறப்புக்கட்டுரைகள், கேள்வித்தாள்கள், இணைப்பு வீடியோக்கள் போன்றவைகளும்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்கள்
நிலவரைபடம், காலக்கோடு போன்றவற்றில் முழுமதிப்பெண் பெறும் வகையில் காணொளி
காட்சிகள் தயாரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. சமூக
அறிவியல் பாடம் கற்க விரும்பும் அனைவரும் பயன்பெறவேண்டும் என்பதற்காக
உருவாக்கப்பட்டுள்ளது
சமூக அறிவியல் ஆசிரியர்,
இராப்பூசல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...