ஆர்.டி.ஓ.,
எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல், இன்று முதல்
பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றிற்கு, 'ஆன்லைன்' வாயிலாக
விண்ணப்பிக்கலாம் .'இ - சர்வீஸ் டிரான்ஸ்போர்ட்' என்ற இணையதளத்தில் சென்று,
அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை,
'ஸ்கேன்' செய்து பதிவேற்ற வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...