Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆய்வக உதவியாளர் தரவரிசை தயார்

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.

அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.




எழுத்துத் தேர்வுக்கு பின், 'நேர்முகத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு பணி ஒதுக்கப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது. ஆனால், 'எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, பணி ஒதுக்கீடு பட்டியல் வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இப்போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வு முடிவை அறிவிக்க, தேர்வுத் துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தேர்வர்களின் மதிப்பெண்படி, நேர்முகத் தேர்வுக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது.




6 Comments:

  1. Postal exam பெரிய ஊழல் நடந்து இருக்கிறது.
    First topers 5 or 6 member அரியான மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் தமிழ் பாடத்தில் 25க்கு 24or23 mark எடுத்து உள்ளார்கள். ஆங்கிலமும் தெரியவில்லை, எல்லா division ம் நடந்து இருக்கிறது.
    இதற்க்கு தீர்வு என்ன?

    என்ன செய்யலாம் நண்பர்களே?????

    ReplyDelete
  2. vaiko ramdoss knowledge kku ithu poga vendum

    ReplyDelete
  3. When will u publish lab assitant any body know pls tell me

    ReplyDelete
    Replies
    1. Some peoples told untill this month

      Delete
  4. Wen Result published on Lab assistant.. Anyone...know tell me clearly

    ReplyDelete
  5. முடிவு உண்மை தன்மையுடன் இருக்குமா________ வெளிச்சம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive