Home »
» அரசு பஸ்களில் கேமரா எப்போது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இயங்கும் தனியார் பஸ்சில்,
பயணிகள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மதுரையில்
இருந்து நத்தம் வழி திண்டுக்கல் செல்லும் இந்த பஸ்சில் டிரைவர் சீட் அருகே
இரு கேமராக்களும், கடைசி சீட்டுக்கு மேலே ஒன்றும் பொருத்தியுள்ளனர்.
பஸ்சை ஸ்டார்ட் செய்த உடன் கேமரா பதிவு துவங்கிவிடும்.
அரசு பஸ்களிலும் இதுபோல கேமரா பொருத்த போக்குவரத்து கழகத்தினர்
முயற்சிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...