Home »
» புதிய வாகன பதிவிற்கு ஆதார் கட்டாயம்
புதிய
வாகனம் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1 ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என
தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.ஆதார் எண்ணுடன் பான் கார்டு
மற்றும் மொபைல் போன் எண்ணும் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என
உத்தரவிடப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...