தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் நிரப்பப்பட
உள்ள நிறுவன செயலாளர், தலைமை கணக்கு அதிகாரி, தொழில்துறை தொடர்பு
அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை: www.arasurubber.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Industrial Relations Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5.400
2. Company Secretary - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5.400
3. Chief Accounts Officer - 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6.600
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.arasurubber.tn.nic.in/ADV-iro.pdf லிங்கை பார்த்து தெரிந்து கொள்ளவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...