Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

லஞ்சத்தில் இந்தியா முதலிடம்

ஆசிய பசிஃபிக் நாடுகளில் அதிக லஞ்சம் பெறும் பட்டியலில், இந்தியா முதலிடம் பிடித்து மோசமான சாதனைக்கு சொந்தமாகி உள்ளது.

►ஆசிய பசிஃபிக் நாடுகளில் அரசு சேவைகளுக்கு லஞ்சம் பெறுதல், வழங்குதலில் இந்தியா முதலிடம்



►அரசு சேவை பெறுவதற்காக 69%, அதாவது பத்து பேரில் 7 பேர்  லஞ்சம் கொடுத்ததாக ஒப்புதல்

►லஞ்சம் கொடுத்தவர்களில் 73 % பேர் ஏழ்மையான குடும்பங்களை சார்ந்தவர்கள்

►லஞ்சம் வாங்கும் அதிக சம்பவங்கள் சுகாதாரத்துறையை அடுத்து கல்வித்துறையில் நிகழ்ந்துள்ளன

►கடந்த ஒராண்டில் லஞ்ச நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக 40 % இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்

►லஞ்சத்தை ஒழிப்பதில் இந்திய அரசு மோசமாக செயல்படுவதாக 35 % பேர் கவலை தெரிவித்துள்ளனர்

►லஞ்சத்தை எதிர்த்து சாமானியர்களே குரல் கொடுக்க வேண்டும் என 63 % இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்

►ஆசிய பசிஃபிக் நாடுகளில் 0.2 % லஞ்ச நிகழ்வுகளுடன் ஜப்பான் சிறப்பான அரசு சேவைகளை அளித்து வருகிறது

ஆதாரம் - சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு (சர்வதேச ஊழல் எதிர்ப்பு உரிமைகள் குழு)




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive