தொடக்கக் கல்வித்துறையில் ஆகஸ்ட் 2016 பொது மாறுதல் மற்றும் பதவி
உயர்வு கலந்தாய்வுக்கு பிறகு ஓய்வு மற்றும் இறப்பு காரணமாக காலியாக உள்ள
(01/01/2016 முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில்)
தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியர்
பணியிடங்களை நிரப்பவும் பதவி உயர்வுக்கு பின் ஏற்படும் பட்டதாரி ஆசிரியர்கள்
மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும்ஒளிவு மறைவின்றி
நிரப்பிடவும் தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் அவர்கள் உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...