தமிழகத்தில் 35 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக தமிழக மருத்துவ கவுன்சிலின் செயற்குழு உறுப்பினர் பிரகாசம் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்: போலி டாக்டரை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். தற்போது போலி டாக்டர்களுக்கு உள்ள 6 மாத
சிறை தண்டனைக்கு பதில் கடுமையான தண்டனை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...