தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டசபை
அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பட்ஜெட்
கூட்டத்தொடரை வரும் திங்கள் (மார்ச் 20 ) முதல் மார்ச் 24 வரை 5 நாட்கள்
நடத்துவது எனவும், கடைசி நாளான மார்ச் 24 அன்று நிதியமைச்சரின் பதிலுரை இடம்பெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...