DGE - தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள்
மற்றும் பள்ளியின் பெயர் அவசியம் தேவைப்படுவதால், தேர்வர்களிடமிருந்து
விவரங்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு
அறிவுறுத்தக் கோரியது சார்பாக சில தலைமையாசிரியர்களின் சந்தேகங்களுக்கு
தெளிவுரை வழங்கி இயக்குனர் உத்தரவு