ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதில்,
ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி தாள் 1க்கும்,30-ம் தேதி தாள் 2க்கும் நடைபெறும் என்று கூறினார். மேலும் தகுதிகாண் முறையில் மாற்றம் செய்வது குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...