TNTET 2017 - ஆசிரியர்
தகுதித் தேர்வு
நமது
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு
நடத்த
துவங்கிய 2012 ஆம்
ஆண்டு
முதல்
மிக,
மிக
குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மூலமாக
பயிற்சி தேர்வுகள் வழங்கி
வரும்
நமது
ராணி
டெட்
பார்க்
நிறுவனம் "டெட்
தேர்வு
2017" ஆம்
வருட
தேர்வுக்கு தயாராகி வரும்
ஆசிரிய
மாணவர்களும் பயன்பெறும் வகையில் தற்போது புதிய
ஆன்லைன் பயிற்சி தேர்வுகளை துவக்கி உள்ளோம்.
பயிற்சி குறித்த விளக்கம்:
பயிற்சி வழங்கும் முறை:
- நமது பயிற்சியில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தேர்வு நடைபெற உள்ள குறுகிய காலத்தில் எவ்வாறு தேர்வுக்கு படிப்பது என்ற கால அட்டவணை வழங்கப்படும்.தேர்விற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்த ஆலோசனை வழங்கப்படும்.
- கால அட்டவணைப்படி தேர்வர்கள் படித்து முடித்தவுடன் அதிலிருந்து ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.
- தேர்வில் கலந்துகொண்டவர்களின் விடைகள் திருத்தப்பட்டு, கீ ஆன்சர்களுடன் 24 மணி நேரத்திற்குள் தேர்வர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
- தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் தேர்வரின் அலைபேசிக்கு SMS அனுப்பப்படும்.
- மேலும் மதிப்பெண் உயர்த்த படிக்க வேண்டிய முறை குறித்த ஆலோசனையும் வழங்கப்படும்.
Study Materials வழங்கும் முறை:
- தேர்விற்கு படிக்க வேண்டிய பாட புத்தகங்கள் ஆன்லைன் மூலமாக PDF வடிவில் வழங்கப்படும். மேலும் புத்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களில் எவற்றை வாங்கி படிப்பது? அவை எங்கு கிடைக்கும்? போன்ற விவரங்களும் வழங்கப்படும்.
ஆன்லைன் தேர்வின் சிறப்பம்சம்:
- தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து முன்னதாக கால அட்டவணையில் குறிப்பிடப்பபட்டிருக்கும். அதன்படி தேர்வுகள் திட்டமிட்டபடி ஆன்லைனில் வெளியிடப்படும்.
- அத்தேர்வுகளுக்கான Passwords தேர்வர்களின் அலைபேசிக்கு SMS அனுப்பி வைக்கப்படும்.
- தேர்வினை தேர்வர்கள் தங்கள் விருப்பப்படி எழுதி முடிக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் தான் எழுத வேண்டும் என கட்டாயம் இல்லை.
- இத்தேர்வுகள் இணைய இணைப்பு உள்ள கணினி (Computer) மற்றும் அலைபேசியில் (Cell Phone) எழுத இயலும்.
ஆன்லைன் பயிற்சி தேர்வுகளின் எண்ணிக்கை:
நமது
பயிற்சி வகுப்பில் 3 வகையான
பயிற்சி குழு
(Batch) நடத்தப்படுகிறது.
- குழு 2 - முன்னதாகவே
பாடப்பகுதிகளை படித்து முடித்துள்ளவர்களுக்கானது. ( 10 Unit Tests + 6 Full Tests = Total 16 Tests)
[ Fees: 16 x 50 = Rs.800 only] [Limited Vacant Only - Hurry up!] - குழு 3 - முழுமையாக தேர்வுகளுக்கு தயாராகி உள்ளவர்களுக்கானது. (7 Full Tests) [ Fees: 7 x 50 = Rs.350 only] [Limited Vacant Only - Hurry up!]
- குழு 1 - தற்போது தான் படிக்கத் துவங்குபவர்களுக்கானது. ( 6 Unit Tests + 4 Full Tests = Total 10 Tests) [ Fees: 10 x 50 = Rs.500 only] [Admission Closed]
தேர்வரின் முந்தைய மதிப்பெண் விவரங்கள் அலைபேசியில் கேட்டறியப்பட்ட பிறகே
மேற்கண்ட எக்குழுவில் சேரலாம் என
தேர்வர்களுக்கு ஆலோசணை
வழங்கப்படும்.
பயிற்சி கட்டணம்:
தேர்வகளில் கலந்து கொள்ள ஒரு
தேர்வுக்கு ரூபாய்
50 வீதம்
மிக,
மிக
குறைந்த கட்டணம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சி தேர்வு இணையும் குழுக்களுக்கு ஏற்ப
கட்டணம் செலுத்தினால் போதுமானது.
பயிற்சி கட்டணம் செலுத்தும் முறை:
பயிற்சியில் இணைய
விரும்பும் தேர்வர்கள் நமது
நிறுவனத் தொடர்பாளர் திரு.குப்புசாமி அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு,
இப்பயிற்சி குறித்த தங்கள்
சந்தேகங்களையும் கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி
கணக்கு
விவரங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
ராணி
டெட்
பார்க்
நிறுவனத் தொடர்பாளர்
- திரு.
குப்புசாமி
அலைபேசி எண்
- 9952787972
கடந்த
ஆண்டுகளில் நமது
நிறுவனத்தில் பயின்ற
பலரும் தேர்ச்சி பெற்று
தமிழகம் முழுவதும் அரசு
பள்ளி
ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். எனவே நமது
நிறுவனத்தின் தரமான
தேர்வுகளை மிக
குறைந்த கட்டணத்தில் எழுதி
பயிற்சி பெற்று
ஆசிரியர் தகுதித் தேர்வில் மிக
அதிக
மதிப்பெண்கள் பெற்று
வெற்றி
பெற
வாழ்த்தி வரவேற்கிறோம்.
What about already tntet passed students?????? Most of pupils having above 65 weightage mark's.... we are want to need tntet seniority.....please join us. ...
ReplyDeleteWhat about already tntet passed students?????? Most of pupils having above 65 weightage mark's.... we are want to need tntet seniority.....please join us. ...
ReplyDeleteWt abt cs in tet,, possible if coming days?
ReplyDeleteAided school vacancy
ReplyDeleteSec grade (DTed)
Community- SC or SCA only
TET above 82marks
Immediately call me 9952198486
Vacant near Thoothukudi
Aided school vacancy
ReplyDeleteSec grade (DTed)
Community- SC or SCA only
TET above 82marks
Immediately call me 9952198486
Vacant near Thoothukudi
can microbiology candidates write TET 2017?
ReplyDeletewe are want tet seniority.
ReplyDeletecan microbiology candidates write TET 2017?
ReplyDeletewhat r all the subjects come under the subject code 950 in 2017 TET prospectus?
ReplyDeleteTET PAPER 1 , 95 marks, BC, if any aided school vacant , pls contact 9940171649.
ReplyDelete