ஆசிரியர்
தேர்வு வாரியம் நடத்தும், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த
அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது.
தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, நடத்தப்படவில்லை. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால், இத்தேர்வை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

Nalla seireenga...... TQ tn gov....
ReplyDeleteSathiyama solluren ithukku Mela votukku 100 kodi koduthaa kooda admkku vote poda maatom...3 yersaava yaaravathu exam vaikkaanma irupaan
ReplyDeleteஅள்ளிவிடும் பாடசாலை
ReplyDeleteSecond list varathu pola....
ReplyDeleteAny one wat hapn on schools Lab assistant exam result...anyone
ReplyDelete