New RTI Letters:
- Click Here
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால்
01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின்
ஓய்வுக்குப் பின்னர்
❌ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி (ரூ.50,000) ,
❌ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (ரூ.2,00,000)
❌பணிக்கொடை,
❌தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978
ஆகியவை பொருந்தாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழித் தகவல் : *திண்டுக்கல் எங்கெல்ஸ்.*
பிாிடிக் ஏஞ்சலுக்கு எந்த வேலையும் இல்லை. RTIல் ஒரு தகவலைப் பெறுவது.அதை செய்தித் தாளில் போடுவது. 2004 பிறகு வேலைக்கு சோ்ந்தவா்களுக்கு ஒரு மண்ணும் இ்லலை. இது யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க
ReplyDelete