Padasalai's Special Article:
முதலில் அனைத்து பாடங்களின் புத்தக (BOOK BACK) பின்புற ஒரு மதிப்பெண் வினாக்களை நன்றாக படிக்கவும்.
முதலில் அனைத்து பாடங்களின் புத்தக (BOOK BACK) பின்புற ஒரு மதிப்பெண் வினாக்களை நன்றாக படிக்கவும்.
·
பிறகு பத்தாம்
(UNIT-10) பாடத்தை தவிர்த்து
அனைத்து பாடங்களையும் உட்புற(INTERIOR)
வினாக்களை நன்றாக படிக்கவும்.
·
பாடசாலை இணையதளத்தில் உள்ள (STUDY MATERIALS)ஆசிரியர்களின் உட்புற(INTERIOR)
வினாக்களை நன்றாக
படிக்கவும்
·
புத்தக உட்புறத்தில் பல வண்ணங்களில் உள்ள சில வரிகளையும் நன்றாக
படிக்கவும்
·
முந்தைய பொதுதேர்வு வினாத்தாள்கள் மற்றும் நடப்பு ஆண்டு அரசு
வினாத்தாள்களையும் கொண்டு ஒரு மதிப்பெண் தேர்வு எழுதி பார்க்கவும்.
·
இரண்டு மதிப்பெண்களுக்கு இங்கு உள்ள பாடங்கள் -1,5,6,8,9,11,12,15,16 & 17 உட்புற மற்றும்
பின்புற புத்தக
வினாக்களை நன்றாக படிக்கவும்.
·
பிறகு மீதமுள்ள பாடங்களின் புத்தக பின்புற வினாக்களை மட்டும் நன்றாக
படிக்கவும்.
·
மீண்டும் முந்தைய பொதுதேர்வு வினாத்தாள்கள் மற்றும் நடப்பு ஆண்டுஅரசு வினாத்தாள்களையும்
கொண்டு இரண்டு மதிப்பெண் தேர்வு எழுதி பார்க்கவும்
·
வரைபடங்களை பொறுத்தவரையில் உட்புற மற்றும் பின்புற புத்தக வினாக்களை
நன்றாக பயிற்சி செய்யவும்
·
பாடசாலை இணையதளத்தில் உள்ள (DIAGRAM BASED)ஆசிரியர்களின் வரைபட வினாக்களை நன்றாக பயிற்சி செய்யவும்
·
கணக்கு வினாக்களுக்கு (PROBLEMS) எடுத்துகாட்டு (EXAMPLES) மற்றும் பின்புற புத்தக வினாக்களை நன்றாக பயிற்சி செய்யவும்
·
மீண்டும் முந்தைய பொதுதேர்வு வினாத்தாள்கள் மற்றும் நடப்பு ஆண்டுஅரசு வினாத்தாள்களையும் கொண்டு வரைபட மற்றும் கணக்கு வினாக்களுக்கு தேர்வு
எழுதி பார்க்கவும்
·
ஐந்து மதிப்பெண்கள் பொறுத்தவரையில் இங்கு உள்ள பாடங்கள் -2 (அல்லது) 3 , 4(அல்லது) 7,10(அல்லது) 13, 15(அல்லது) 17 ஏதாவது ஒரு பாடத்தை தேர்வு செய்து உட்புற மற்றும் பின்புற புத்தக வினாக்களை நன்றாக படிக்கவும்
·
மீண்டும் முந்தைய பொதுதேர்வு வினாத்தாள்கள் மற்றும் நடப்பு ஆண்டுஅரசு வினாத்தாள்களையும் கொண்டு ஐந்து மதிப்பெண்கள் வினாக்களுக்கு தேர்வு
எழுதி பார்க்கவும்
·
பாடசாலை இணையதளத்தில் உள்ள (CENTUM QUESTION PAPERS )ஆசிரியர்களின் வினாக்களுக்கு விடை எழுதி அனுப்பி
உங்கள் உண்மையான திறனையும் தெரிந்து கொள்ளவும்
-
என்றென்றும் நல்வாழ்த்துக்களுடன் உங்கள்
T.S.SARAVANAN
B.Sc(Chem),B.Ed.,M.A(Eng.Lit),M.Phil(Eng.Lit),B.A(His)
DOOR NO- 17/1-239-72 A 5, NEHRU NAGAR,
KARUMALAIKOODAL ,
METTUR DAM (R.S),
SALEM (D.T), - 636402
EMAIL; sharavananvepp@gmail.com
For conversation: 8675509227
Good. Nice instructions.
ReplyDelete