ஆசிரியர் தகுதித் தேர்வு (TRB வெளியிட்ட உறுதியான தகவல்)
முதல் தாள் (D.T.Ed) இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 29 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை
இரண்டாம் தாள்(B.Ed) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 30 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை
விண்ணப்பங்கள் வழங்கும் நாள் :
மார்ச் 06 முதல் மார்ச் 22 வரை
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : தேர்ந்தெடுத்த அருகில் உள்ள பள்ளிகள்
விண்ணப்பங்கள் கிடைக்கும் நேரம் :காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
விண்ணப்பங்கள் சமர்பிக்கும் கடைசி நாள் : மார்ச் 23 2017 மாலை 5 மணிக்குள்
விண்ணப்பிக்க தகுதி :
தாள் 1 : D.T.Ed., or D.E.E.E (10 +2)
தாள் 2 : பட்டப்படிப்புடன் B.Ed., or D.T.Ed., + BLit(tamil)
மேலும் B.Ed., D.T.Ed., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் இத் தேர்வில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஆசிரியர் படிப்பை வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தேர்வாக முடியும்.
TETபற்றிய சில கேள்விகள்
ReplyDeleteபகிர்வோம் ஐயம் தெளிவோம்
- பூவிதழ் உமேஷ்
மொத்தமா TETதேர்வு நடக்கும் என்று பழைய பல்லவியை பாடுகிறார் அமைச்சர்
கீழ்கண்ட எந்த வினாவிற்கும் விடையை காணோம்
1. எந்த பாட திட்டத்தின் படி தேர்வு நடக்கும்
2. பழைய பாட திட்டத்தின் படியா
3. வெயிடேஜ் மதிப்பெண் உண்டா
4. ஏற்கனவே தேர்வு பெற்றவர்களுக்கான பதில் என்ன ?
5. இனி வரும் தேர்வு எழுதுபவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு என்ன ?
6.ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இனி தேர்வு பெறுபவர்களுக்கும் எந்த அடிப்படையில் முன்னுரிமை பெறுவார்கள்?
10.பல்வேறு பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களின் வெயிடேஜ் விலக்கு கோரிக்கை பற்றிய பதில் ஏதாவது உண்டா ?
11. இப்போதைய தேர்வு முறையின் பெருங் குறைபாடான கணக்கு வினாக்களுக்கு விடை அளிக்காமலே கணக்கு ஆசிரியராகவும் ஆங்கிலத்தில் விடையளிக்காமலே ஆங்கில ஆசிரியராகவும் தன் பாடத்தை விட மற்றபாடத்தில் அதிக மதிப்பெண்ணுக்கு படிக்க வேண்டி வரும் அவலம் பற்றிய வினாவுக்கு விடை உண்டா ?
12. பொதுத் தேர்வு நடக்கும் காலத்தில் வயிற்று பாட்டுக்காக தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றும் ஏழை போட்டியாளர்களுக்கான படிப்புகால அவகாசம் ஏதும் இல்லையே !
13. அவர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்களே !
14.மே 15 க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே இதன் பாதிப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லையே
15.தற்போது bed படிக்கும் மாணவர்கள் அந்த காலத்தில் தானே தேர்வு எழுதுகிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பு குறைகிறதே ?
16.விண்ணப்பிக்க 10 நாட்களாவது தேவை கடந்த தேர்வுகளில் போலீஸ் தடியடிகூட நடந்ததே !
17. எந்த அடிப்படையில் தேர்வு நடக்கும் என்ற வினாவிற்கு விடைகிடைக்காமலே விண்ணப்பங்கள் எப்படி இச்சடிக்கப்பட்டன?
18.பல ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருக்கும் சீனியாரிட்டிக்கு ஏதேனும் வெயிட்டேஜ் வழங்கப்படுமா ?
19.இதன் மூலம் இப்போதைக்கு வேலைவாய்ப்புக்கு உறுதி உண்டா இல்லை வெறுமனே தேர்ச்சி பெற நடத்தும் தகுதி தேர்வுதானா ?
20. 5ஆண்டுகளுக்குள் ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் கட்டாயம் TETதேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி இப்போது எந்த நிலையில் உள்ளது ?
இப்படி எந்த கேள்விக்கும் விடையே இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஏப்ரல் 29,30 தேதியில் தேர்வு நடைபெறும் என்று சொல்லவேண்டிய அவசரம் என்ன ?
Super comments! I got 100 marks in 13 tet but no job! Suppose I will get 150/150 waitage will not come, so ivangaluku eppadi puriya vaikirathu? Any idea please tell me sir!
ReplyDeleteGood Questions...... but all are Answerless
ReplyDeleteMa.paa .pandiyarajan sir ah koopidunga.avar than nammudiya karuthukalai ketkkum nalla manithar.
ReplyDeleteMa.paa .pandiyarajan sir ah koopidunga.avar than nammudiya karuthukalai ketkkum nalla manithar.
ReplyDeletesir really super questions.Our govt.responsibility members can't answering the above questions.because there is no goal,no way to conducting the tet exam. For the past 6 years lot of edu,ministers are changed.
ReplyDeleteThey conduct exam only govt didn't give post all get Tet certificates those who passed only govt like to answer for central government
ReplyDelete23.08.2010 Kku piraku paniyil ulla aasiriyarkalukku tet exam il irunthu vilakku alikka vendum by.p.SAKTHIVEL 9788487673
ReplyDeleteWhat about already tntet passed students ????????? Most of the pupils having above 65 weightage mark's...... we are want to be need tntet seniority.......please join us pupils.....🎓🎤✏
ReplyDelete