*செல்லில் முயற்சிப்பவர்கள் கூகுள் குரோமில் back to safety
என காட்டினால் அதற்குமேல் இருக்கும் டிக்கை எடுத்துவிட்டு அந்த டிக்குடன்
வரும் வரியை செலக்ட் செய்து சென்றால் பிரச்சினை சரி ஆகிடும்.
*சில பேர்களுக்கு பூட்டுப்போல் காட்டுகிறது முயற்சி
செய்தாலும் போகவில்லை என்பவர்களுக்கும் அல்லது பேக் டூ சேப்டி
காட்டுபவர்களுக்கும் மேலும் ஒரு எளிய வழி*
*வேறு வகையான பிரவுசர்களில் முயற்சிக்கவும்*
*உதாரணமாக மொசில்லா பயர் பாக்ஸ், யூசி புரவுசர், ஓப்ரா*
*உதாரணமாக மொசில்லா பயர் பாக்ஸ், யூசி புரவுசர், ஓப்ரா*
*இவ்வாறு கையாண்டால் இந்த பிரச்சினைகள் வராமல் நீங்கள் EMIS வெப்சைட்டில் log in ஆகலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...