கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும்
ஆசிரியர் ரூபாய் 150000 மேல் சேமிப்பு
உள்ளவர்கள் கூடுதலாக ரூபாய் 50000
வரை
80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம் என மண்டல இணை இயக்குநர்,
கருவூல கணக்குத் துறை அலுவலர் தெளிவுரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி மாவட்டம்
கிளைக்கு வழங்கியுள்ளார். அவர்களுக்கு அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் சார்பாக
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்: உதுமான் மாவட்டச்
செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி
மாவட்டம் 9790328342
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...