மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கென அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த விபரம் :
*500 ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான வசதிகள்
*2018 க்குள் 3500 கி.மீ., ரயில் பாதை
*ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி
*அனைத்து ரயில் பெட்டிகளிலும் புகார் அளிக்கும் வசதி
*2019 ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் வசதி
*7000 ரயில் நிலையங்களில் சூரிய மின் வசதி
*ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு வரி கிடையாது
*ரயில்வே துறைக்கு ரூ.55,000 கோடி ஒதுக்கீடு
*தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...