TNTET 2017- Application sales Starts From March-17 First Week.
ஆசிரியர்
தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது .
அதற்கான
விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்
தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வழங்க
தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளின் விவரங்கள் 17.02.2017 க்குள்
கோரப்பட்டுள்ளது. எனவே அதன் பின்னரே விண்ணப்ப விநியோகம் மார்ச் முதல் வாரம் முதல் துவங்க உள்ளது .
I've one doubt, today the government is not functioning, there is a dispute in AIADMK who is the ruling party in TN. Till now no GO has been passed to conduct the exam I.e there is no official announcement about the date of the exam n about the vacancies they have. So is it sure that they will issue the application on March 1st week and will the exam will be conducted on April 29, 30. Is it the correct information plz clarify my doubts.
ReplyDeletePG TRB னு ஒன்னு இருக்கறதாவே யாருக்கும் தெரியலப்பா. குறிப்பா அப்படி ஒன்னு இருக்குதுன்னு கல்விஅமைச்சருக்குச் சொல்லுங்கப்பா. அடடா இப்ப யாரு கல்வி அமைச்சருன்னு தெரியலையே? ஆமாமா இருந்தா மட்டும் என்ன நடக்கப்போகுது? எப்பவும் போல இன்று போய் நாளைவாதான? வாழ்க! வாழ்க! அம்மா, சின்னம்மா, பெரியம்மா, பெரியப்பா அப்புறம் எல்லாமே ஸ்வாஹா.........
ReplyDeleteTet pg trb definitely will come
ReplyDeleteTet pg trb definitely will come
ReplyDelete