நாளை எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு திரும்ப திட்டமிட்டு இருப்பதால்
அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தர விடப்பட்டு உள்ளது.*
இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்களது வீடு, அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு
வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை தொகுதிகளுக்கு
செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். சசிகலா அணியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்கனவே தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...