தமிழக சட்டசபை நிகழ்வுகள் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விமர்சனம் செய்துள்ளார்.
சட்டசபையில் இன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, ஓ.பி.எஸ். ஆதரவு அணியினர் மட்டுமே இருந்துள்ளனர்.
சட்டசபையில் இன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, ஓ.பி.எஸ். ஆதரவு அணியினர் மட்டுமே இருந்துள்ளனர்.
உறுப்பினர்கள் தலைகளை எண்ணி வாக்கெடுப்பு நடந்துள்ளது.
அதில், பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ.,க்களும், எதிராக 11
எம்.எல்.ஏ.,க்களும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து, நம்பிக்கை
வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றிபெற்றதாக சபாநாயகர்
தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சபாநாயகர் சரியாகச் செயல்படவில்லை. 11 மணிக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது என அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சபாநாயகர் சரியாகச் செயல்படவில்லை. 11 மணிக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது என அவர் கூறியுள்ளார்.
தன்னிலை மறந்த சபாநாயகரின் கணக்கானது, மொத்த அ.தி.மு.க ச.ம.உ எண்ணிக்கை 134 லிருந்து எதிர்ப்பு அணியினர் 11உம் மறைந்த அம்மா ஜெ.ஜெ 1உம் கழித்து, அதாவது 134-11-1=122 ஆதரவு என தெரிவித்து இருக்கிறார். இதில் தன்னையும் ஓட்டளிக்க வராத mla அருண்குமாரையும் கழிக்க மறந்துவிட்டார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அவர் உண்மையாக MLA க்களிடம் வாக்கெடுப்பு நடத்தாமல் தவறான கணக்கீட்டை போட்டுள்ளார். இந்த சபாநாயகர் சட்ட சபைக்கு தேவையா?
ReplyDeleteதன்னிலை மறந்த சபாநாயகரின் கணக்கானது, மொத்த அ.தி.மு.க ச.ம.உ எண்ணிக்கை 134 லிருந்து எதிர்ப்பு அணியினர் 11உம் மறைந்த அம்மா ஜெ.ஜெ 1உம் கழித்து, அதாவது 134-11-1=122 ஆதரவு என தெரிவித்து இருக்கிறார். இதில் தன்னையும் ஓட்டளிக்க வராத mla அருண்குமாரையும் கழிக்க மறந்துவிட்டார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அவர் உண்மையாக MLA க்களிடம் வாக்கெடுப்பு நடத்தாமல் தவறான கணக்கீட்டை போட்டுள்ளார். இந்த சபாநாயகர் சட்ட சபைக்கு தேவையா?
ReplyDelete