சென்னையில்
உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் (National Institute for
Research in Tuberculosis) நிரப்பப்பட உள்ள எக்ஸ்ரே, டெக்னீசியன் மற்றும்
சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத்
தேர்வில் பங்கேற்று பயனடையவும்.
பணி: X-Ray Technologist - 04
சம்பளம்: மாதம் ரூ.16,560
தகுதி: +2-வில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று Radiographer's, X-Ray Technologist-ல் ஒரு வருட பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Field Supervisor
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Director, NIRT, Chennai என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வின்போது தகுதியானவர்கள் www.nirt.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் டி.டி மற்றும் தேவையான அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.02.2016
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: District Tuberculosis Centre, Dahod Dist. (Civil Hospital) Gujarat.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nirt.res.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...