தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி
நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர் பணியிடங்களை
நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்,
விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணியிடங்கள்: 2804
பணியின் தன்மை: கிராம சுகாதார செவிலியர் / துணை செவிலியர்
வயது வரம்பு: 18 - 40
தேர்வு முறை: பள்ளிக் கல்வி மற்றும் தொழிற்கல்வியில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.250/-
கடைசித் தேதி : 24.02.2017
மேலும் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/pdf/2017/01MRBVHNDetailedNotification.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...