ஜியோ மற்றும் பே.டி.எம் நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களில் பிரதமர்
நரேந்திர மோடியின் புகைப்படத்தினை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை
ஏற்டுத்தியது.
அதற்கு தகுந்த விளக்கம் வழங்க வேண்டுமென்று அந்த
நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
விசாரணையில், மோடியின் புகைப்படத்தினை பயன்படுத்த சரியான அனுமதி பெறாமல் பயன்படுத்தினர் என்பது கண்டறியப்பட்டால், இரண்டு நிறுவனங்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும். அடுத்த வாரம் இதற்கான தகவல் வெளியாகும் என அறிவித்தனர்.
அடையாள சின்னங்களின் 195௦ல் வெளிவந்த சட்டத்தின் படி இதுபோன்ற அடையாளங்களை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது. இதேபோல் நுகர்வோர் அமைச்சகமும் , தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது. அதில் இதுபோன்ற முத்திரைகள் அடையாள சின்னங்களை பயன்படுத்தும் முன்னர் முறையான ஒப்புதல் பெறவேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.
கடந்த செம்டம்பர் மாதம் ஜியோ நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் வெளியான பண மதிப்பிழப்பு போது பேடிஎம் நிறுவனம் அதன் விளம்பரத்தில் மோடியின் புகைப்படத்தினை பயன்படுத்தியது
மோடியின் புகைபடத்தை ஜயோ மற்றும் பே.டி.எம். பயன்படுத்தியதை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதாக ஆரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். பின்னர், தாங்கள் எந்த நிறுவனங்களுக்கும் பிரதமர் புகைபடத்தை விளம்பரத்திற்காக பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...