அரசு
கேபிள், 'டிவி' நிறுவனத்தின், 'இ - சேவை' மையங்களில், 'ஆதார்' திருத்த
பணிகள், 10ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஏற்கனவே, ஆதார் எண்
பெற்றுள்ளவர்கள், தங்களுடைய ஆதார் விபரங்களை, இந்த, இ - சேவை மையங்களில்
திருத்தம் செய்யலாம். பொதுமக்கள்,
இந்த மையங்களுக்கு நேரில் சென்று, தங்களுடைய ஆதார் எண்ணை தெரிவித்து,
கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்ய வேண்டும். பின், பெயர், பிறந்த
தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண், இ - மெயில், புகைப்படம் போன்றவற்றை
மாற்றிக் கொள்ளலாம். இதற்கு, சேவை கட்டணமாக, 25 ரூபாய் மட்டும்
வசூலிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...