ஸ்மார்ட் போன்களை உபயோகப்படுத்தாத மனிதர்களே இல்லை என்ற அளவுக்கு உலகளவில் அதன் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது.
ஸ்மார்ட் போன்களில் சில தேவையில்லாத ஆப்ஸ்களை வைத்திருப்பதால் போனின் வேகம் குறைவதுடன், பேட்டரியும் விரைவில் செயலிழக்கிறது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆப்ஸ்கள் உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கி விடுதல் போனுக்கு நலம் பெயர்க்கும்.
Clean Master
Clean Master வகைகளில் பல ஆப்ஸ்கள் உள்ளது. போனின் வேகத்தை அதிகமாக்க இது பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது அதிகளவில் ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகளை இழுத்து கொள்ளும் தன்மை கொண்டது.
இது போன்ற ஆப்ஸ்களை பதிவேற்றாமலே போனில் தேவையில்லததைதை அழித்து வேகத்தை கூட்ட முடியும்.
Settings > Storage > Cached dataவில் போய் பின்னர் OKவை அழுத்தினால் இதற்கு போதுமானது.
Antivirus apps
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனும், ப்ளே ஸ்டோருமே Antivirus ஆப்ஸ் செய்யும் வேலைகளை செய்கிறது. செல்போன் திருட்டு பிரச்சனைக்கும் ஆண்ட்ராய்ட் மேனேஜரே உதவியாக இருக்கிறது.
ஆப்ஸ்களை பதிவிறக்கும் போது அதில் வைரஸ் உள்ளதா என்பதையும் ப்ளே ஸ்டோர் உதவியுடன் கூகுளே செய்து விடுகிறது.
ப்ளே ஸ்டோருக்கு வெளியில் தரமில்லாத APK filesஐ பதிவிறக்கம் செய்ய மட்டுமே Antivirus ஆப்ஸ் உதவுகிறது.
Battery savers Apps
Battery savers என பலவிதமான ஆப்ஸ்கள் ப்ளே ஸ்டோர்களில் கொட்டி கிடக்கின்றது. இது தேவையே இல்லாதது. பேட்டரிகளை Save செய்ய ஸ்மார்ட்போன்களின் இயங்குதளத்தின் ஆற்றல் சேவையை குறைக்கவும், தேவையில்லாமல் இயங்கும் ஆப்ஸ்களை நிறுத்தவும் வேண்டும்.
Permanant Apps
பல ஸ்மார்ட் போன்களில் அதை தயாரிப்பவர்கள் Default ஆக சில ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பார்கள்.
இது பெரும்பாலும் பயன்பாட்டாளர்களுக்கு உபயோகமே படாது. இதை வைத்திருப்பதால் தேவையில்லாமல் பேட்டரியும், இடமும் தான் வீணாகும். அதனால் அதை அழித்து விடுதல் தான் சரியாகும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...