ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய
சலுகைகளை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் CALL மற்றும்
DATA-வுக்கான உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை ஏர்டெல் ரத்து செய்துள்ளது.
தொலைத்தொடர்பு துறையில் குறைந்த விலையில் ஜியோ நிறுவனம் சேவை வழங்கி
வருகிறது. இதனால் 5 மாதங்களில் ஜியோவுக்கு 10 கோடி வாடிக்கையாளர்கள்
கிடைத்துள்ளனர். இதன் காரணமாக ஏர்டெல், ஏர்செல் உள்ளிட்ட பல்வேறு
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவைக்கட்டணத்தை குறைக்க வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளன.
ஏர்டெல் நிறுவனம் ஜியோவின் போட்டியை சமாளிக்க, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கால் மற்றும் டேட்டாவுக்கான உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை ரத்து செய்துள்ளது.
ரோமிங் கட்டணம் 90 விழுக்காடு அளவுக்கும், டேட்டா கட்டணம் 99 விழுக்காடு அளவுக்கும் ரத்து செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். கட்டணமும் ரத்தாகிறது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...