Home »
» பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான விதிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிடு !!
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான விதிமுறைகளை சிபிஎஸ்இ
வெளியிட்டுள்ளது. பள்ளி வாகன ஓட்டுநர் கனரக வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டு
அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது. மேலும் பள்ளி வாகன ஜன்னல்களை திரை சீலை மற்றும் கருப்பு கண்ணாடியால் மூடக்கூடாது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...