உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள சட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: சட்ட ஆய்வக உதவியாளர்(Law Clerk-cum-Research Assistant)
வயதுவரம்பு:18-27
கல்வித்தகுதி:’பிஎல்
தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
கடைசித்தேதி: 28.02.2017
மேலும் விவரங்களுக்கு https://jobapply.in/supremecourt2017feb/Adv-Eng.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...