மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில், இளநிலை இன்ஜி., பதவிக்கு,
ஆன்லைன் மூலம், மார்ச், 1 முதல், 4 வரை தேர்வு நடத்தப்படுகிறது.
*தென் மண்டலத்தில், 12 மையங்களில், 46 பள்ளி, கல்லுாரிகளில் தேர்வு நடக்கிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் நடக்கிறது.*
*விண்ணப்பித்தவர்களுக்கு, www.sscsr.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.*
*’சந்தேகங்கள் இருந்தால், 044- 2825 1139, 94451 95946 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என, மத்திய அரசின் தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...