Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இலக்கை விஞ்­சிய வளர்ச்சி ‘ஆர்­ஜியோ’ குறித்து அம்­பானி!!!

ரிலையன்ஸ் குழு­மத்தின் தலைவர் முகேஷ் அம்­பானி கூறி­ய­தா­வது:
‘ஆர்­ஜியோ’ மொபைல் போன் சேவையை துவக்­கிய போது, குறு­கிய காலத்தில், 10 கோடி வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்க, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டது. ஆனால், இந்த இலக்கை, சில மாதங்­க­ளி­லேயே விஞ்­சுவோம் என, நாங்­களே எதிர்­பார்க்­க­வில்லை.
ஆதார் அடிப்­ப­டையில், வாடிக்­கை­யா­ளர்­களை சேர்த்­ததும், இந்த விரை­வான
வளர்ச்­சிக்கு துணை புரிந்­துள்­ளது. இதன் மூலம், நாள் ஒன்­றுக்கு, 10 லட்சம் வாடிக்­கை­யா­ளர்­களை சேர்க்க முடிந்­தது. இது, தொலை ­தொ­டர்பு துறையில், இது­வரை கேட்­ட­றி­யாத சாதனை. இவ்­வாறு அவர் கூறினார்.
ரிலையன்ஸ் குழுமம், அதன் ஊழி­யர்­க­ளுக்கு மட்டும், 2015, டிச., 27ல், ஆர்­ஜியோ மொபைல் போன் சேவையை, இல­வ­ச­மாக வழங்கத் துவங்­கி­யது. இதை­ய­டுத்து, 2016, செப்., 5ல், நாடு முழு­வதும், இல­வ­ச­மாக, ‘4ஜி’ மொபைல் போன் சேவை அறி­மு­க­மா­னது. இந்த இல­வச சேவை, வரும், மார்ச் 31 வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு, டிசம்பர் இறுதி நில­வ­ரப்­படி, ஆர்­ஜியோ சந்­தா­தா­ரர்­களின் எண்­ணிக்கை, 7.24 கோடி­யாக உள்­ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive