சமூக வலைத்தளங்களில் தற்போது அதிக அளவில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான
வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்திய கணக்கீட்டின்படி,10ல் 6 பேர்
இணையம் வழியாக விடீயோக்களைப் பார்த்துக்கொண்டுள்ளனர்.மேலும்
60நொடிகளுக்குள்ளாக 400 மணிநேரங்கள் ஓடக்கூடிய விடியோக்கள் யூட் யூப்பில் அப்லோட் செய்யப்படுகிறது.
இணையத்திலோ அல்லது சமூகவலைத்தளங்களிலோ இவ்வாறு ஒளிபரப்படுகிற ஸ்ட்ரீமிங் விடியோக்கள் பயனுள்ளவையாகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ இருக்கலாம்.அவற்றை டவுன்லோட் செய்துகொள்ள பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் போதும். உங்கள் கம்ப்யூட்டரில் ஜே டவுன்லோடர் 2 என்ற செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு டவுன்லோட் செய்ய வேண்டிய வலைதளத்தின் யுஆர்எல் லிங்க்கை ஜே டவுன்லோடர் 2 ஆப்பில் பதிவிட்டு இதன் வழியாக நமக்கு அந்த தளத்தில் தேவையான விடீயோக்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்..

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...