சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதை எதிர்த்து மாணவர்கள் கூடுவதாக செய்தி
பரவியது. மேலும் இணையத்தில் பரவிய செய்தியால் கூடுதல் ஆணையர் சோஷசாயி மெரினாவில் ஆய்வு செய்து வருகிறார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...