இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம், கடலுக்கடியில் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மும்பை-அகமதாபாத் இடையிலான சுரங்க ரயில் திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. அதில், தானேவில் இருந்து விரார் வரையிலான சுரங்க ரயில் பாதையில் சுமார் 7
கிலோ மீட்டர் வரையிலிலான பாதையானது, கடலுக்கடியில் நிறுவப்படவுள்ளது. இந்த
ரயில் திட்ட பணிக்காக, கடலுக்கடியில் பலம் பொருந்திய தூண்கள் அமைக்க மண்
மற்றும் பாறைகள் மாதிரி எடுத்து தரம் சோதிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம்
முழுமையாக செயல் வடிவம் பெற்றால், கடலுக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின்
முதல் புல்லட் ரயில் என்ற பெருமையைப் பெறும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...