Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் பணி தர வேண்டிய கட்டாயம் இல்லை .. அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி..

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், 'தமிழக அரசின் நீட் தேர்வு சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது

. நுழைவுத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், எதிர்க்க வேண்டியவற்றை, எதிர்த்துள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை' என்றார்.




22 Comments:

  1. Replies
    1. Why yesterday's CEO meeting was cancelled? What is the correct reason behind it? When they will conduct meeting regarding TET problems? The continuous happenings show that TET exam may be postponed to august? There is no explanation from the minister till now, regarding crossing the dates of TET and Gr-7b,Gr-8. Why...???

      Delete
    2. Why yesterday's CEO meeting was cancelled? What is the correct reason behind it? When they will conduct meeting regarding TET problems? The continuous happenings show that TET exam may be postponed to august? There is no explanation from the minister till now, regarding crossing the dates of TET and Gr-7b,Gr-8. Why...???

      Delete
    3. No no get confirm.... Video conference

      Delete
  2. This is too much sir. U R not real using our feelings. U should consider passed candidates.this is our humble request

    ReplyDelete
  3. Mr Siva sankari 30000 perukkum posting poda mudiyumaa???....itharkku mela panikal mathipen uyiravu adipadaiyile amaiyum...purichukunga..mark increase pannura vaziya paarunga

    ReplyDelete
  4. Teacher trainingla varudathirkku 1lak Peru mudikuraanga ...avanga exam eluthuraanga...ithula vera yerkanave mudichavanga vera eluthuvaanga ..appudi potti athigam ..so mark basedla thaan ithukku Mela pani niyamanam irukkum

    ReplyDelete
  5. TN GOVERNMENT TAKES A NEW DECISION ON EVERY NEW DAY.

    ReplyDelete
  6. Tet confirm ma foi pandiyarajan



    https://m.youtube.com/watch?_e_pi_=7%2CPAGE_ID10%2C7326227952

    ReplyDelete
  7. if govt follw tet pass + BEd seniority only for appointment there is no such kind of confusion and every year most of teachers will get appointmet. weightage system is one of the worst and waste system and lead to lot of malpractise....

    ReplyDelete
  8. எல்லொருக்கும் வேலையில்லன அப்புறம் என்னத்துக்கு தேர்வு வைக்கிற..?! முதலில் பேட்டி கொடுப்பதை நிறுத்து

    ReplyDelete
  9. நான் படித்த 6ஆண்டு காலம் வீண் .என் தந்தை பணம் வீண். நன்கு படித்த மாணவி /மாணவன் எல்லாம் டாக்டர் படிக்க சொல்லிட்டு, கல்வியை தனியாரிடம் தாரைவாய்த்தால் எப்படி அரசு பள்ளியில் ஆசிரியர் பணி இருக்கும்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

      Delete
    2. காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

      Delete
    3. காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

      Delete
    4. காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

      Delete
  11. Nanga mattum yethuku pass aganum
    . Pass pannama appointment order kudunga.. unga kai la adhikaratha yaru kudutha. Unga istathuku rules change pannitey irukinga.

    ReplyDelete
  12. passed candidates ku mattum innoru exam vachchi athilardhu high mark edukravangalukku posting potta kuda nalla irukkum. ..

    ReplyDelete
  13. தமிழ்நாடு அரசு பெரும் நஷ்டத்தில் உள்ளது. ஆசிரியர் TETவிண்ணப்பம் Rs.50 மற்றும் DD Rs.500 இந்த தொகையை வாங்கி கடனை அடைக்கும் கல்விதுறை.

    ReplyDelete
  14. Tet ல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை தரவேண்டிய அவசியம் உனக்கும் இல்லை. இனி எந்த நாய்களுக்கும் ஓட்டு உரிமை எனக்கும் இல்லை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive