புதிதாக, 96 சார் - பதிவாளர்கள் நியமிக்கப்பட
உள்ளனர்.பத்திரப் பதிவுக்காக, தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர்
அலுவலகங்கள் உள்ளன. பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை.
அவர்களுக்கு பதிலாக, உதவியாளர்கள் தான், சார் - பதிவாளர்களாக கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்நிலையில், பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில், மாவட்ட பதிவாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, உதவியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, பதிவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

சார் - பதிவாளர் அலுவலகங்களில், உதவியாளர்களாக உள்ளவர்களில்,
பதவி உயர்வுக்கு தகுதி யானவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில்
இருந்து, 96 பேர் பதவி உயர்த்தப்பட்டு, சார் - பதிவாளர்களாக நியமிக்கப்பட
உள்ளனர். இவர்களுக்கான பணியிடங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு
வருகிறது; விரைவில், அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...