வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பதே பெரும்பாலானவர்கள் மனோபாவமாக உள்ளது
என்று அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். 76 லட்சம் தனி நபர்கள் தான் வருமான
வரி செலுத்தி வருவதாக அருண்ஜேட்லி தெரிவித்தார். ஓராண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றோர்
எண்ணிக்கை 2 கோடி ஆகும் என்றும், பலர் வருமான வரி செலுத்துவதில்லை என்றும்,
ஒரு சிலர் மட்டுமே வருமான வரி செலுத்துவதாக அருண்ஜேட்லி தெரிவித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» நாட்டில் 76 லட்சம் பேர் தான் வருமான வரி செலுத்துகின்றனர் : அருண்ஜேட்லி !!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...