Home »
» மாத சம்பளக்காரர்கள் கவனத்திற்கு.. இனி ரூ.50,000 மேல் அன்பளிப்பு பெற்றால் வரி செலுத்த வேண்டும்..!!!
இனி இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள், நிறுவனத்தின் வாயிலாகவோ
அல்லது பிற வழிகளில் கிடைக்கும் அன்பளிப்புக்கு வரி செலுத்த வேண்டும்.
இப்புதிய மாற்றத்தை பட்ஜெட் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட நிதியியல் மசோதா
2017இல் பகுதி 56
வருமான வரி சட்டத்தின் புதிய திருத்தமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது என மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...