இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் அதிவேக திறன் கொண்ட
4G சேவைகளை பல்வேறு நகரங்களில் வழங்கி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம்
அறிமுகம் செய்யப்பட்ட‘வோடஃபோன் சூப்பர்நெட் 4G’ சேவை கோவை, திருப்பூரை
தொடர்ந்து சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் சென்னையில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் 2100 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் திறன் கொண்டு வோடஃபோன் சூப்பர்நெட் 4G சேவையை பயன்படுத்த முடியும். இதன்மூலம் வோடஃபோன் வாடிக்கையாளர்கள் அதிவேகமான இணைய சேவையை பெற முடியும்.
வாடிக்கையாளர்கள் புதிய 4G சிம் கார்டுகளுக்கு அப்கிரேடு செய்து அதிவேக 4G இண்டர்நெட் பெறுவதோடு அனைத்து அப்கிரேடுகளுக்கும் 2GB அளவு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆப்ஸ் மற்றும் வீடியோக்களை இலவசமாக டவுன்லோடு செய்யலாம். இதனால் சென்னையில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவாவிலும் 4G சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. கோவா மாநில நெட்வொர்க் சந்தையில் 50 சதவிகித பங்குகளை வைத்துள்ள வோடஃபோன், மொத்தம் 8.7 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...