Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கூந்தல் அதிகமாக உதிர்கிறதா? இந்த 3 சூப்பர் பொருட்களை எப்போதும் வீட்டில் வைத்திருங்கள்



கூந்தல் அதிகமாக உதிர்கிறதா? இந்த 3 சூப்பர் பொருட்களைஎப்போதும் வீட்டில் வைத்திருங்கள்!!
வீட்டிலேயே தயாரிக்கப்படும்ஷாம்புக்கள் செய்முறை இங்கேவிளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.இவற்றை பயன்படுத்திப்பாருங்கள். 
முடி உதிர்தல்தான்பெரும்பாலோனோருக்குபிரச்சனை. என்ன செய்தாலும் முடிஉதிர்தல் நிற்காது. அந்த சமயங்களில் கடைகளில்வாங்கும் ஷாம்புவும் முடிஉதிர்தலுக்கு காரணம். ஷாம்புஎன்றால் நுரை வர வேண்டும் என்றதவறான எண்ணத்தால் கெமிக்கல்நிறைந்த ஷாம்புவைஉபயோகப்படுத்தி தலைமுடியைகுறைக்கச் செய்கிறோம். ஷாம்புக்களில் நுரை வரத்தேவையில்லை. அழுக்கைநீக்கினாலே போதும். அவ்வாறுதலைமுடியின் பிசுபிசுப்பை நீக்கி, முடி உதிர்தலை முற்றிலும்கட்டுப்படுத்தும் ஒரு எளியமுறையை இங்கே சொல்லப்போகிறோம்.
  இதற்கு இங்கேசொல்லபபட்டிருக்கும் 4 பொருட்கள்தான் எப்போதும் நீங்கள் வீட்டில்வைத்திருக்க வேண்டும் அவைசமையல் சோடா, ஆப்பிள் சைடர்வினிகர், முட்டை .
 ரெசிபி - 1 தேவையானவை :
முட்டை - 2 சமையல் சோடா - 3 ஸ்பூன்ஆப்பிள் சைடர் வினிகர் - அரைஸ்பூன்.
ரெசிபி - 1 செய்முறை : முட்டையைநன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.நுரைவரும் வரை அடித்து அதில்சமையல் சோடா, ஆப்பிள் சைடர்வினிகரை கலக்குங்கள். இதனால்பொங்கி வரும். இந்த கலவையைதலையில் தடவுங்கள். 20 நிமிடம்கழித்து தலைமுடி மிக மிருதுவாகும். மசாஜ் செய்தபடி தலையைஅலசுங்கள். அழுக்குகள் நீங்கிசுத்தமான மிருதுவான கூந்தல்உங்களுக்கு கிடைக்கும்.
ரெசிபி - 2 தேவையானவை : ஆப்பிள் சைடர் வினிகர் - 2 டேபிள்ஸ்பூன் நீர் மற்றும் கேஸ்டைல் சோப் - சம அளவு- கால் கப் தேயிலை மரஎண்ணெய் - கால் ஸ்பூன் புதினாஎண்ணெய் - சில துளி (தேவைப்பட்டால்)
  ரெசிபி - 2 செய்முறை : நீர் மற்றும்கேஸ்டைல் சோப்பை சம அளவுஎடுத்து அதனுடன் மேற்கூறியஅளவில் ஆப்பிள் சைடர் வினிகர்மற்றும் தேயிலை மர எண்ணெயைகலக்குங்கள். தேவைப்பட்டால்புதினா எண்ணெயை சேர்க்கலாம்.இதனை தலையில் தடவி மசாஜ்செய்து அரை மணி நேரத்தில்கழுவுங்கள். மிக அற்புத ரிசல்ட் இதுதரும். வாரம் இரு முறைபயன்படுத்தலாம். பலன்கள் இந்த 3 பொருட்களுமே எந்தவிதபக்கவிளைவுகளை தராதது. அழுக்கையும் நச்சுக்களையும்நீக்கும். கூந்தல் உதிர்வைகட்டுப்படுத்தும். வாரம் இருமுறைஇந்த செயலை செய்து பாருங்கள். வியக்கும் வகையில் உங்கள்கூந்தல் பொலிவு பெறும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive