தமிழகஅரசின் பட்ஜெட் மார்ச் 3-வது வாரத்தில்தாக்கல்செய்யப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் -கல்வி அமைச்சர்
''மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் நடத்தப்படும்,'' என, கல்வி
அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.
TNTET 2017- கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து
பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
TNTET 2017 - அச்சிட்ட தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதலுடன் பயன்படுத்த முடிவு
ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்'டுக்காக,
அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்து பயன்படுத்த,
கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
How to get Centum in 10th Maths? - Best Teacher's Tips!
How to get Centum in 10th Maths? - Best Teacher's Tips!
- How to get Centum in 10th Maths ? - Best Teacher's Tips | Mr.M. Arul Selvan
How to get Centum in 12th Maths? - Best Teacher's Tips!
How to get Centum in 12th Maths? - Best Teacher's Tips!
- How to get Centum in 12th Maths? - Best Teacher's Tips | Mr. Y. Arul Kumar
TNPSC Group 2A Study Material - Science Chemistry Model Question with Answer
TNPSC Group 2A Study Material
TNPSC Group 2A Exam | Science - Chemistry Model Question with Answer **New**
TNPSC Group 2A Exam | Science - Chemistry Model Question with Answer **New**
TNPSC Group 2A Exam | GK - Science Study Material
TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 6
TNPSC Group 2A Exam | GK - Science Study Material **New**
TET 2017 - New Study Materials - 6th Science
TET 2017 - New Study Materials
* TET Study Material - 6th 1st Term Questions | Sri Ram**New**
TET 2017 - New Study Materials - 7th Biology
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Biology | Srimaan **New**
தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற நடைமுறைகள் எதுவும் 2018-19- ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது - NCERT.
ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள்
எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற நடைமுறைகள் எதுவும் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (D.T.Ed.,) எழுதியவர்கள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதியவர்கள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் நாள் பெப்ரவரி 28 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
''மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் நடத்தப்படும்,'' -கல்வி அமைச்சர்
''மாணவர்களுக்கு
வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் நடத்தப்படும்,'' என, கல்வி அமைச்சர்,
செங்கோட்டையன் பேசினார்.
போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2ம் ேததி முதல் தவணை, 30ம் தேதி 2வது தவணை
போலியோ சொட்டு மருந்து இந்த ஆண்டு முதல் தவணையாக ஜனவரி 17ம் தேதி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
PSTM Certificate என்றால் என்ன?
அதாவது TNPSC ல் முற்றிலுமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட
ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது.
8 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்: தகவல் அறியும் சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல் !!
கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில்
அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும்
சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
பள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை !!
பள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
வீட்டுமனை பத்திரப் பதிவுக்கான தடை நீட்டிப்பு!
தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் எல்லாம் சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக
மாற்றப்படுகிறது என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.
நீட் தேர்வு: உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு!
25 வயதுக்கு மேற்பட்டவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்காதது ஏன்? என,
இந்திய மருத்துவக் கவுன்சில் சி.பி.எஸ்.இ.,க்கு உச்சநீதிமன்றம் கேள்வி
எழுப்பியுள்ளது.
வாடிக்கையாளர்களைக் கவர ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கும் ஏர்டெல் !!
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய
சலுகைகளை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் CALL மற்றும்
DATA-வுக்கான உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை ஏர்டெல் ரத்து செய்துள்ளது.
CPS : வல்லுநர் குழு அமைத்து ஓராண்டு முடிந்தது பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த ஆய்வறிக்கையை அளிப்பது எப்போது?
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு
செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அரசுக்கு எப் போது அறிக்கை அளிக்கும்
என்று தமிழக அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் எதிர்பார்க் கின்றனர்.
TNPSC - 'Group 2A' பதவிகளுக்கு மார்ச் 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு
டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'குரூப் - 2 ஏ' பதவிகளில்,நேர்முகத் தேர்வு அல்லாத உதவியாளர்,
எழுத்தர் உள்ளிட்ட, 1,940 பணியிடங்களுக்கு, 2016 ஜன., 24ல், எழுத்துத்
தேர்வு நடந்தது.
தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் மழை - வரலாற்றில் இடம்பெறும்.
மிக மோசமான பருவ மழைக் காலத்தைக் கடந்திருக்கும்
தமிழகத்துக்கு மார்ச் முதல் வாரத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு
பேரானந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2036ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ??
25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதார
சீர்திருத்தம் தான் நமக்கு இதுவரை சோறு போடுது...ஆனா நெலம இப்படியே
தொடரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம், நாம நம்மள மாத்திக்கணும்...!
Today Rasipalan 28.2.2017
மேஷம்
திட்டமிட்ட
காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு
பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி சேமிப்புகள் கரையும்.
மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயில்வோருக்கு தமிழ் பாடத் தேர்வில் இருந்து விலக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும்
மாணவர்கள் பொதுத்தேர்வின்போது தமிழ் பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து
விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
நாடு
முழுவதும் வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம்
செய்கின்றனர். இதன்படி, தமிழகத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 65
ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
டிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு
அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில்,
தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டு
விண்ணப்பித்தனர்.
TET Paper 2 Free Online Test - By Rani TET Park
TET Free Online Tests
TET Paper 2 Free Online Test | By Rani TET Park
Thanks to Rani TET Park
Flash News : 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே இனி தேர்வு எழுதலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் உள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TNPSC Group 2A Exam - Model Question & Answer
TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 6
- TNPSC Group 2A Exam | Model Question & Answer | Swami Vivekanadha
TET 2017 - New Study Materials - 7th Social
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Social | Kalamin Vidaigal **New**
How to get Centum in 12th Physics? - Best Teacher's Tips!
How to get Centum in 12th Physics? - Best Teacher's Tips!
- How to get Centum in 12th Physics? - Best Teacher's Tips | Mr. G. Gobu
How to get Centum in 10th Maths? - Best Teachers Tips!
How to get Centum in 10th Maths? - Best Teachers Tips!
- How to get Centum in 10th Maths ? - Best Teacher's Tips | Mr. S.Nagarajan
12th New Study Materials - Chemistry Sums
12th New Study Materials:
- Chemistry | Important Sums | Mr. S. Neelakanadan
10th New Study Material - Social Question Analysis
10th New Study Material
- Social | Questions Analysis | Mr. V.P.Muthukumar
Today Rasipalan 27.2.2017
மேஷம்
எதையும்
சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.
பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம்?
தகுதித்தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் என்பது குறித்து நாம் ஆலோசனை
கேட்டது – கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பேரறிஞர்கள், ஐ.ஏ.எஸ்
போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தும் விரிவுரையாளர்கள் போன்றோர்களிடம் அல்ல.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் 'ஆதார்' பெறுவது எப்படி?
வெளிநாடு வாழ் இந்தியர்கள், 'ஆதார்' அட்டை பெறுவதில், சில பிரச்னைகள்
நீடித்து வருகின்றன.வெளிநாடு வாழ் இந்தியர்கள்,
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நூலகர்,துணை
நூலகர், உதவிப் பணிப்பாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, தனியார் செயலாளர்,
பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு போலீஸ்...பாதுகாப்பு! பறக்கும் படை குழு
கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களின் குறைகளை தீர்க்க ஆன்லைன் வசதி விரைவில் உருவாக்க ஏ.ஐ.சி.டி.இ. அறிவுறுத்தல்
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை
செய்ததை தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் ஒருநபர்
விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் அமைச்சர் கந்தசாமி தகவல்
படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற ரூ.15 கோடி செலவில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.
'போலி'களை ஒழிக்க கல்விச்சான்றிதழ் டிஜிட்டல்மயம் பல்கலை மானியக்குழு செயலாளர் தகவல்
கோவை, ''போலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கல்வி சான்றிதழ்களை, டிஜிட்டல்
மயமாக்க, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது,'' என, பல்கலை
மானியக்குழு செயலாளர் ஜஸ்பால் சிங் சந்து தெரிவித்தார்.
நாளை வங்கிகள் 'ஸ்டிரைக்':10,000 கிளைகள் மூடப்படும்
நாடு
முழுவதும், வங்கி ஊழியர்கள், 28ல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில்,
பிளஸ் 2 தேர்வில் முறைகேடா? தண்டனை என்ன ?
பிளஸ் 2 தேர்வு துவங்க, இன்னும் இரண்டு
நாட்களே உள்ள நிலையில், 'முறைகேடுகளில் ஈடுபடுவோர், மூன்று ஆண்டுகள் தேர்வு
எழுத தடை விதிக்கப்படும்' என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் 15 நாள்களுக்கு ரூபல்லா தடுப்பூசி முகாம் நீட்டிப்பு
ரூபல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம்
முழுவதும் ரூபல்லா தடுப்பூசி முகாம் பிப்ரவரி 6-இல் தொடங்கியது.
'NEET' தேர்வில் கட்டண பிரச்னை: CBSE புதிய அறிவிப்பு
மருத்துவ
படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வில், மீண்டும் கட்டணம் செலுத்தும்படி,
சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்வி கொள்கைக்கு ஆணையம்: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
கல்வி
கொள்கைக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில
இந்திய ஆசிரியர் கூட்டணி துணை பொதுச் செயலாளர் ரங்கராஜன்
தெரிவித்தார்.தேனியில் அவர் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு போலீஸ்...பாதுகாப்பு! பறக்கும் படை குழுவில் 240 ஆசிரியர்கள்
கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
CBSE :பிளஸ் 2 தேர்வு : சாக்லேட் எடுத்து வர அனுமதி
மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கான, பிளஸ் 2 பொதுத் தேர்வில்,
மாணவர்கள் தேர்வறைக்குள் சாக்லேட் எடுத்துச் செல்லலாம்.
கல்வி கட்டணம் கிடு கிடு உயர்வு : கடன் வாங்கும் பெற்றோர்
தனியார்
பள்ளிகள், கல்வி கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. அரசு நடவடிக்கை
எடுக்காமல் இருப்பதால், பெற்றோர் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
நாளை வங்கிகள் 'ஸ்டிரைக்':10,000 கிளைகள் மூடப்படும்
நாடு
முழுவதும், வங்கி ஊழியர்கள், 28ல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடவுள்ளனர்.
இந்தியாவின் பணக்கார நகரம்: மும்பைக்கு முதலிடம்!!!
இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை என ஆய்வு அறிக்கை தகவல் ஒன்றில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சென்னைக்கு 7வது இடம் கிடைத்துள்ளது.
வேலைவாய்ப்பு:தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நூலகர்,துணை நூலகர்,
உதவிப் பணிப்பாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, தனியார் செயலாளர், பிரிவு
அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி, நர்ஸ், தனிப்பட்ட உதவியாளர், உதவியாளர் போன்ற
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் : ஆணையம் நோட்டீஸ்!
இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், மத உணர்வுகளை தூண்டும்
வகையில் பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகளை கண்டித்து தேர்தல் ஆணையம்
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராணுவ தேர்வு கேள்வித்தாள் கசிவு: 350 பேரிடம் விசாரணை!!!
ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக 18
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 350 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
7 பயணிகள் ஸ்டாண்டிங் பயணம்: பாக்., விமானத்தில்தான் இந்த கூத்து!!
பொதுவாக ரயில், பஸ் போன்றவற்றில் தான் ஸ்டாண்டிங் நிலையில் பயணிகள்
செல்வார்கள். ஆனால், பாகிஸ்தான் விமானத்தில் 7 பேர் ஸ்டாண்டிங் பயணிகளாக
சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூகுளின் நட்சத்திர இன்ஜினீயராக அந் தோனி லெவன்டோஸ்கி - இப்போது அவரே கூகுளில் முதல் எதிரி
அல்பாபெட் (கூகுளின் புதிய பெயர்) நிறுவனத்தின் தானியங்கி கார்
திட்டத்துக்காக 8 ஆண்டு களுக்கு முன்பு வேமோ நிறுவனம் தொடங்கப்பட்டது.
TET 2017 - New Study Materials - 7th Social
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Social | Kalamin Vidaigal **New**
TET 2017 - New Study Materials - 7th Biology
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Biology | Srimaan**New**
How to get Centum in 10th Science? - Best Teachers Tips!
How to get Centum in 10th Science? - Best Teachers Tips!
- How to get Centum in 10th Science? - Best Teacher's Tips | Mr. V.Govindaraji
இன்ஜி., மத்திய அரசு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், இளநிலை
இன்ஜினியர்களுக்கான, 'ஆன்லைன்' தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு
உள்ளது.
ஓட்டுனர் உரிமம் பெற வருது புது நடைமுறை
நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் பெற, மார்ச் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இது குறித்து, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம்
புதிதாக, 96 சார் - பதிவாளர்கள் நியமிக்கப்பட
உள்ளனர்.பத்திரப் பதிவுக்காக, தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர்
அலுவலகங்கள் உள்ளன. பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை.
EMIS Open ஆக வில்லையா ? இப்படி முயற்சித்து பாருங்கள் !!
சிலர் முயற்சிக்கையில் EMIS வெப்சைட் ஓப்பன் ஆகவில்லை என்று அடிக்கடி கூறுவதால் இதை பதிவிடுகிறேன்*
கேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சர் தகவல் !!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6000க்கும் அதிகமான
ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டில்லியில்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத்
தெரிவித்தார்.
Today Rasipalan 26.2.2017
மேஷம்
உங்கள்
அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள்
உறுதுணையாக இருப்பார்கள்.
தேர்வுகால பதற்றத்தை தவிர்ப்பது எப்படி?
மாணவர்கள்
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் நெருங்குகின்றன. தேர்வு காலங்களில் மாணவர்கள் தங்களை
எப்படி, தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, நிபுணர்கள்
அளிக்கும் பயனுள்ள ஆலோசனைகள் இதில் இடம் பெறுகின்றன.
ரூபெல்லா தடுப்பூசி போடுவது மார்ச் 14 வரை நீட்டிப்பு
ரூபெல்லா
- தட்டம்மை தடுப்பூசி போடுவது, மார்ச், 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மார்ச், 1 முதல், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இந்த தடுப்பூசி போடலாம்.
TNTET:15 லட்சம் விண்ணப்பங்கள் வீண்-DINAMALAR
ஆசிரியர்
தகுதிக்கான, 'டெட்' நுழைவுத் தேர்வுக்கு, 15 லட்சம் விண்ணப்பங்கள், தவறாக
அச்சிடப்பட்டு, குப்பைக்கு சென்றுள்ளன. அதனால், பல கோடி ரூபாய் அரசுக்கு
இழப்பு ஏற்பட்டுள்ளது.
CBSE புத்தகம் வாங்க கூடுதல் அவகாசம்
தேசிய
கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை
வாங்குவதற்கான கால அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு,மாணவ,மாணவியருக்கு கட்டுப்பாடு
பிளஸ்
2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவி யர், 'பெல்ட், வாட்ச்' அணிந்து வர தடை
விதிக் கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'மொபைல் போன், ஷூ' ஆகியவற்றுடன், தேர்வு
அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது.
நாடு முழுவதும் 15 லட்சம் ஊழியர்கள்..வேலையிழப்பு? ஐ.டி., தகவல் தொடர்பு, வங்கி துறை முடங்கும்.
இந்தியாவில், கடந்த, 20 ஆண்டு களாக, வேலைவாய்ப்பை அள்ளி
வழங்கிய, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும்
வங்கித்துறை களில், 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில்
தெரிய வந்துள்ளது.
NEET நுழைவுத்தேர்வு உண்டா… இல்லையா? மாணவர்கள் என்ன செய்யவேண்டும்?
மருத்துவப் படிப்பைக் கனவாகக் கொண்ட மாணவர்கள் மீண்டும் சோதனைக் களத்தில்
தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஆன்ட்டி வைரஸ் உண்மையில் அவசியம் தானா? நம் கணினி மற்றும் மொபைல் போன்களை பாதுகாக்கிறதா?*
தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும்
ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்.
இந்த மாதச் சம்பளம் 27ஆம் தேதியே வழங்க உத்தரவு...
இம்மாதம் 28ஆம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக இம்மாத சம்பளத்தை 27ஆம்
தேதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது
இன்வெர்டர் வாங்க போறீங்களா?
மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில்,
இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும்,
நீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு.
தமிழகத்துக்கு "நீட்' தேர்வு தேவையில்லை என்பதை, பிரதமர் மோடியை வரும் 27-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த
இருப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
TNPSC GROUP 2A -தேர்விற்கு தயாராகும் வழிமுறைகள்:
முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவை:
1.பொது தமிழ் (100 வினாக்கள்)
ஓர்ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்கள் நினைக்கின்ற கருத்து...!!
1. எங்களை *அடிக்க* கூடாது.
நோயாளிகளுக்கு சிகிச்சை : குறுஞ்செய்தி மூலம் தகவல்!
நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை, செல்பேசிக்கு
குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதியை ஜிப்மர் மருத்துவமனையின் தொழில்நுட்பப்
பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாவலராக குரங்குகள்!
உத்தரப்பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புக்காக
பயிற்சி அளிக்கப்பட்டுள்ள குரங்குகள் வரவழைக்கப்பட்டுள்ளன.