ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் -
ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30,000 பேர் இருப்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வு இப்போதைக்கு
நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் ஏற்கனவே தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானதாகும்.
[13/01 10:59 pm] Rahseed,VILLUPURAM: அமைச்சரின் இந்த அறிவிப்பால் இரு வகையான பாதிப்புகள் ஏற்படும். தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தான் கடைசியாக தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் இன்னும் 3 ஆண்டுகளில் காலாவதியாகியாகிடும். அதற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரம் பேருக்கும் அரசு வேலை வழங்க முடியாது. அதனால் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை இத்தேர்வு நடத்தப்பட்டால் விருப்பப்பட்ட நேரத்தில் அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தங்களின் தகுதியை புதுப்பித்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை பொறுத்து 60 சதவீதம் வரை தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்படுவதால், ஒருமுறை குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தால் அவர் அடுத்த ஆண்டே மீண்டும் தேர்வெழுதி அவரது தகுதியை உயர்த்திக் கொள்ள முடியும். ஆனால், அமைச்சரின் அறிவிப்பால் இந்த இரு வாய்ப்புக்களும் பறிக்கப்படுகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பல லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தகுதித் தேர்வின் அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டிருந்தால், இந்த 30,000 பேருக்கும் எப்போதோ வேலை கிடைத்திருந்திருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை தகுதித்தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோரைக் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Poona 3varusama ne enga pona?nangal kastapattu padichi pass pann ne thrumpa padichutu elutha soldra?kalam mulukka nangal exam eluthite erukkanuma? poitu vera velai eruntha parunga ponga sir
ReplyDeleteKadandha 3 varudangalaga private bed collegela practical mark alli poduranga.kaaranam B.Ed mark tntet percentage kku theva.aanal before 2013 kuraivana practical mark pottanga.kaaranam B.Ed mark ethukume theva illai.so ovvaru aandum tet nadathinaal naanga pass pannalam anal weightage ippa B.Ed mudikiravangaluku adhigam irukkum.idhan adipadaiyil velai kidaika engaluku vaipu eppavum illai.idhai ellam iyya avarkalukku unara theriyavillai endruthan sollavendum.tet weightage thevayin adipadail kallurigalil practical,internal adigam pottuvidukinranar.aanal naanga inimel enga commission practical mark adigama vanga mudiyuma?
ReplyDeleteTrue
ReplyDeleteSir ungala marupadium padichathan doctor nu solra nilai vanthatjaan therium engaloda vali but Mondrian varusam munnala result vanthu nanga pathology pattappa why pesama irunthinga engagement valkaaila vilaidrathey time pass agittu pola

ReplyDeleteEngaloda valkaaila vilaidrathey ungalukku time pass pola
ReplyDeleteTrue
ReplyDeleteஐயா டாக்டர் அவர்களே! இதற்கு முன் 90 க்கு மேல் எடுத்தவர்களின் சான்று சரிபார்க்கப்பட்ட பின்பு 5% மதிப்பெண் குறைக்கப்பட்ட நிகழ்வின் போது சாப்பிட்டுக் கொண்டிருந்தீரா?
ReplyDeleteஉங்களின் பல் பேச்சுகளில் உள்ள உண்மைத் தனம் இதில் ஏன் அரசியல் தனத்தோடு உள்ளது. பல பேரின் வாழ்க்கைத்தீயில் குளிர் காய நினைக்காதேயும்.
ReplyDeleteAvarukku arikkai vita vera illa pola. Ponga unga velaiya paarunga.
ReplyDeleteOvvoru aandum TET exam vaithal engalaipol 10 aandugalukku mun mudithavargal velaiku pogave mudiyaadhu.aanal naanum 1998la school first edutha maanavan.ovvoru aandum TET vaithal engal tet pass certificate veena poghum. Indha paadhipu ellam ayya avarukku theriyala. Appadi ovvoru aandum tet vaikkavendum endru sonna avaru idharku mun tet pass certificate vaithirupavarghalukku 5% or 10% munnurimai kodukkavendum endru sonnal adhu sariyaanadha irundhirukkum. Periya thalaivargal idhupola edhaiyaavadhu pesuvadhu engalai veruppu adaiya seighiradhu. Kadaisiyaga tet pass seidhavargalil paniyil serndhavargalil 90% after2010 kku piraghu padippai mudithavargal.engalai pol ullavargal ethanai murai tet pass aanaalum summa irukkavendiyadhudhan.ovvoru aandum tet vaithal idhudhan nadakkum.amaichar sonnadhum engalukum nalla vazhi porakka poghudhu enru ninaithom.adhai keduka engo irunthu vandhuvittar.
ReplyDelete